Sunday, January 9, 2011

TL/HTL 2011/01/10



்என் பெயர் ஜல்சி சாந்தினி. என்க்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். நான் தமிழ் பேச கஷ்டப்படுவேன். அதனால் நான் நிறைய புத்தகங்கள் படிக்க முடிவு செய்தேன். ஆனால், எனக்கு தமிழ் புத்தகங்களில் அர்வம் அல்ல. அதனால் நான் இன்னும் புத்தகங்கள் படிக்க மாட்டேன். தமிழ் மோழியில் நான் நன்றாக செய்ய ஆசைப் படுகிறேன்.


No comments:

Post a Comment